Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பேராதனையில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

பேராதனை பிலிமத்தலாவ பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த வியாபாரியொருவரே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த குழுவொன்றே இந்த சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments