Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருவலகஸ்வெவவில் வான் மீது யானை தாக்குதல் : ஒருவர் பலி

கருவலகஸ்வெவ பகுதியில் வீதியில் பயணித்த வானொன்று மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த வானில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இதில் மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Post a Comment

0 Comments