தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக புகையிரத்தில் மோதுண்டு நான்கு யானைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரத்தில் வவுனியா மெனிக்பாம் பகுதியில் புகையிரதக்கடவையை கடக்கமுற்பட்ட யானைக்கூட்டத்தில் மோதுண்டே நான்கு யானைகள் பலியாகியுள்ளது.
இதன் காரணமாக புகையிரதபாதை சிறிது சேதமடைந்துள்ளதுடன் புகையிரத போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
0 Comments