அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் உந்துருளி சாரதிகள் தொடர்பாக உயர் தரமான பாதுகாப்பு தலைக்கவசம் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பாதை பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
அதன் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் உந்துருளி விபத்துக்களை கவனத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் இந்தோனேஷியாவில் இருந்து பாதுகாப்பான தலைக்கவசம் இறக்குமதி செய்யப்பட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
0 Comments