அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிளார்க், பாகிஸ்தான் அணி கடந்த 6 வருடங்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகள் விளையாடாமல் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது பாரட்டதக்க விஷயம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்தது குறித்து கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாகிஸ்தான் அணி கடந்த 2009 ஆண்டுகளுக்கு பிறகு அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்கள் விளையாடவில்லை.
அதையெல்லாம் மீறி அனைத்து வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல் பட்டு டெஸ்ட் அணிக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது சிறப்பான விடயம். அவர்களுடன் கூட்டிணைந்து ஆடுவது உண்மையிலேயே சுவாரசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments