Advertisement

Responsive Advertisement

விராட் கோஹ்லியின் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியா?

இள வயதினில் மிக வேகமாக துடுப்பாட்டத் திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வரும் துடிப்பு மிக்க வீரரே விராட் கோஹ்லி.
ஆரம்பத்தில் இருந்து இன்று வரை விராட் கோலி டெஸ்ட் oneday மற்றும் T20 போட்டிகளில் அதிகளவில் சாதனையினைப்படைத்து வருகின்றார். இதனால் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கு தலைவராக உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க இவரைப்பற்றி இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஓர் விடயம் தான் இவருக்கும் அனுஷ்கா சர்மாவுக்கிடையிலான காதல்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறான நிலையில் கோஹ்லியின் திருமணம் எப்போது? அனுஷ்கா சர்மா அதற்கு அளித்துள்ள பதில் என்ன? கோஹ்லியின் கிரிக்கெட் கேள்விக்குறியா? போன்ற கேள்விகளுக்கு பதில் இங்கே பார்க்கலாம்.

Post a Comment

0 Comments