அண்மையில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரையில் 2 கேடி பேர் வரையிலானோர் கலந்துக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பசிக்கொடுமையை தாங்க முடியாது குறைந்தது இரண்டு கோடி மக்களாவது அந்த பாதயாத்திரையில் கலந்துக்கொண்டதாகவும் இதனை பெறுத்துக்கொள்ள முடியாத சிலர் மண்ணெண்ணை ஊற்றப்பட்ட சாரைப் பாம்புப் போல் துள்ளிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இலங்கை சனத்தொகை 2கோடியே என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments