Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் இணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் விவகாரம் : 17 வயது மாணவன் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் 17 வயது மாணவனொருவனை சீ.ஐ.டியினர் கைது செய்துள்ளனர்.
கடுகன்னாவ பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments