Advertisement

Responsive Advertisement

மாகாண மட்ட கராதே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்

2016 ஆண்டு 46 தேசிய விளையாட்டு விழாவை ஒட்டி விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கராதே போட்டியில் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம் பெற்றதோடு இவர்கள் அனைவருமே SKO விளையாட்டு கழகத்தின் பிரதான போதநாசிரியர் கே.ரீ.தவபிரகாஸ் தலைமயின் கீழ் கே.குகதாசன் எச்.ஆர்.சில்வா ரீ.டேவிட் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது




Post a Comment

0 Comments