ஜேர்மனியில் ரயில் வண்டியில் பயணிகளை நேற்று இரவு கோடரி மற்றும் கத்தி கொண்டு தாக்கிய 17 வயதுடைய ஒரு ஆப்கானிஸ்தான் அகதி இளைஞன் ஜேர்மன் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
இந்த இளைஞன் நடத்திய தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திவிட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய இந்த இளைஞனை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்தல் அவன் உயிரிழந்தான்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்று தெரிவிக்கப்படவில்லை.

0 comments: