மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு கிராமத்தின் இலக்கம் 29, நான்காம் குறுக்கை சேர்ந்த தட்தோனந்தம் கிரிசாந்த் ( சாந்தன் ) 19 வயதுடைய தனது மகன் நேற்று காலை முதல் வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார் .
0 Comments