கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்து வை
க்கப்படவுள்ளது.
இன்று புதன்கிழமை (08), பிற்பகல் 2 மணிமுதல் பார்வையிடலாம். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.
இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் பார்வையிடலாம். 29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள், இந்த ஜனாதிபதி மாளிகையை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகவும் அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்கு விரும்புவோர்,ஜனாதிபதியின் உதவி செயலா
0 Comments