Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அப்துல்கலாமின் திருவுருவ சிலை யாழ்.பொதுநூலகத்தில் திறப்பு

இந்தியா நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானி யுமான டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை யாழ்.பொதுநூலகத்தில் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று  காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் திரு உருவ சிலையை இலங்கைக்கான இந்திய உயஸ்த்தானிகர் வை.கே சிங்ஹா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் இணைத்து திறந்துவைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments