Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

நோன்பை முன்னிட்டு, சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (03) வெள்ளிக்கிழமையுடன் மூடப்படவுள்ளது.
அதற்கமைய, ரமழான் நோன்புக்காக எதிர்வரும் ஜூன் 06 முதல், ஜூலை 06 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments