Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் மலையக மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

தற்போது மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் மலையகத்தில் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கேகாலை , கண்டி , இரத்தினப்புரி , நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments