கண்ணகிபுரத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
குடும்ப தகராறு காரணமாகவேஇச் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் வருகின்றனர் .
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் வருகின்றனர் .
0 Comments