Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின

தற்போது நிலவும் மழையுடனான கால நிலையால் கொழும்பில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
இவ்வாறு தும்முல்லை சந்தி , கிருலப்பனை ,ஆமர்வீதி , ஹெட்டியாவத்தை , இங்குறுகொட சந்தி உள்ளிட்ட வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதுடன் இதனால் அந்த வீதிகளினூடான வாகன போக்குவரத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments