Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மஸ்கெலியாவில் மண்சரிவு – 200 பேர் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் 28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர்.
காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் இச்சம்பவம் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்திலூம் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
6 (2)1 (4)3 (3)4 (2)

Post a Comment

0 Comments