Advertisement

Responsive Advertisement

கடுவெல,கொள்ளுப்பிட்டி பாதை நீரில் மூழ்கியுள்ளது!

கடுவெல-கொள்ளுப்பிட்டி பாதையானது இன்று அதிகாலை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலபே பிரதேசத்தின் ஒரு பகுதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுவெல-கொள்ளுப்பிட்டி 177 பஸ் போக்குவரத்திலும் தடை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments