சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் உட்பட பேரை இதுவரையில் படையினர் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றியுள்ளனர்
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குகள்.
0 Comments