மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வெல்லாவெளி நவகிரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவிக்கிறனர் .
மட்டக்களப்பு வெல்லாவெளி 38ஆம் கொலனி , நவகிரி நகர் பகுதியில் நேற்று இரவு 10.30. மணியளவில் ஆலயத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கள் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
0 comments: