Home » » போதைப்பொருள் மன்னன் கைது

போதைப்பொருள் மன்னன் கைது

போதைப்பொருள் விற்பன்னரான வசந்த மெண்டிஸ், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த சில நாட்;களுக்கு முன்னர் தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர், நாடு கடத்தப்பட்டிருந்த நிலையிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |