பாடசாலையின் அதிபர் ஏ.றொபட்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம
அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், கிராம உத்தியோகத்தர்
எஸ்.முருகானந்தம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான
க.ஜெகதீஸ்வரன்,க.சிவறஞ்சினி, க.ரமேஸ், அதிபர்களான
என்.மகாலிங்கம்,டி.கேதீஸ்வரன், சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் ,
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள்,
பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.





0 Comments