இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ரி-20 உலகக்கிண்ண போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ரி-20 உலகக்கிண்ண போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி அவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments