Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2 மாதங்களில் 9,463 பேருக்கு டெங்கு

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாடெங்கிலும் 9463 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6498 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் பெப்ரவரியில் 2965 பேர் இனங்காணப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில்  51 வீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்தே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments