Advertisement

Responsive Advertisement

கைது செய்வதை தடுக்குமாறு கெஞ்சும் பசில்

தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட தகவல்களை தாக்கல் செய்வதற்கு காலம் தேவை என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கூறியிருந்தார்.நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அவ்வாறு சட்டத்திற்கு முரணாக தான கைது செய்யப்படுவதினை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றில் கோரியுள்ளதாக எமது அத தெரண செய்திளானர் கூறினார்.தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்',கைது செய்வதை தடுக்குமாறு கெஞ்சும்  பசில்தன்னை கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்"

Post a Comment

0 Comments