இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை, சைத்திய வீதி ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments