Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை அணியின் தலைவரானார் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கோப்பை தொடர்களுக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இத்தொடர்களில் உப தலைவராக  அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments