புனித மிக்கேல் கல்லூரியின்
வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நீண்ட இடைவெளிக்குப் பின்
வெபர் மைதானத்தில் இடம்பெற்றமை பாடசாலை மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விடயமாகும் விளையாட்டுப் போட்டி நிகழ்வு பாடசாலை அதிபர் உவெஸ்லியோ வாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டுநிகழ்விற்குப பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஜனாப் எச்.எம்.எம். ஹரிஸ்கலந்துகொண்டார். விளையாட்டில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்களை பிரதம அதிதி சிறப்பதிதிகளா கலந்து கொண்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டது
இப்பாடசாலை மாணவர்கள் இல்ல விளையாட்டுப்போட்டி சில வருடங்களாக விளையாட்டுமைதானமின்மையால் தூரவிடங்களிலுள்ள மைதானத்தையே பயன்படுத்தி வந்தனர் தற்போது இந்த வருடம் வெபர்மைதானத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பக்கிடைத்ததுள்ளது

0 Comments