Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சர்வதேச பாடசாலைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட திட்டங்களை கொண்டு வர கல்வி அமைச்சு தீர்மானம்

நாட்டில் செயற்படும் சர்வதேச பாடாசலைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சட்ட மூலமொன்றை தயாரித்து விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக தற்போது முறையான சட்டத்திட்டங்கள் காணப்படுவதினால் யார் வேண்டுமானாலும் அதனை ஆரம்பிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் இதனால் பிள்ளைகளே பாதிக்கப்படுவதாகவும் இதனை கருத்திற் கொண்டே அது தொடர்பான சட்ட திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments