Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யோசித்த உள்ளிட்ட ஐவரும் ஒரே சிறையில்

சீ.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேர், கொழும்பு விளக்கமறியலில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவருடன் கைதான ஐந்தாவது நபரான கவிஷ் திஸாநாயக்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments