அமெரிக்க விமானப்படையினரின் அஜாக்கிரதையாலும், தகாத முறையில் கையாண்டதாலும் அமெரிக்க ராணுவத்திடம் உள்ள அணு ஆயுதங்களில் ஒன்று சேதமடைந்து, விபத்து நேர்ந்து, அச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ள இந்த சம்பவத்தைப் பற்றிய ரகசிய தகவலை பிரபல செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தியாக வெளியிட்டுள்ளது.
0 Comments