Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த மாணவி கணிதப் பிரிவில் மட்டக்களப்பில் முதலிடம்

வெல்லாவெளியினைச் சேர்ந்த கௌரிகாந்தன் - நிஷாங்கனி 2015 க.பொ.த.உயர்தர கணிதப் பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய மட்டத்தில் நான்காம் நிலையினையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரின் இச் சாதனையானது பெற்றோருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கும் இவரைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஒரு சாதனையாக அமைகின்றது.

Post a Comment

0 Comments