வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற அழகான பிஞ்சுத் தேவதை
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல்
பரகஹதெனிய சிங்கபுர வீதி வயல்வெளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீசிவிட்டுச் சென்றுள்ளாள் ஈவிரக்கமற்ற தாய்.
சில மணி நேரங்களாக குளிரில் நடுங்கிய வண்ணம் பசியோடு தன்னந்தனியாக தாயின் அரவணைப்பு இன்றி தேம்பித் தேம்பி அழுத இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
உயிர் காப்பாற்றப்பட்ட பிறகு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புக்கள் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிள்ளையின் முகத்தை பார்த்தும் வீசியவள் தாயா...?
பெண்கள் மற்றும் மகளிர் விவாக அமச்சர் கவனத்திற்கு
🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱**
*https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA*
*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*
📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்*
*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்*
*https://wa.me/+94773418460*
📲
*எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇
*https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13
🙏
*_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*
0 Comments