Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்கம்பி வீழ்ந்து மூவர் தீக்கிரை

அம்பலாங்கொடை பகுதியில் வானொன்றின் மீது அதி வலுகொண்ட மின்கம்பியொன்று வீழ்ந்ததில் மூவர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
அம்பலாங்கொடை வாகன பயிற்சி நிறுவனமொன்றில் வாகனத்தின் மீதே இந்த மின்கம்பி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Post a Comment

0 Comments