Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு மற்றும் கிழக்கில் 100,000 வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட உரையின்  எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் இந்த கோரிக்கை முன்வைத்தார்.

Post a Comment

0 Comments