Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது

எல்லைப்பகுதிக்கருகே சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஸ்ய ஜெட் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது.
துருக்கி நாட்டின் வான்வெளி விதிகளை ரஸ்ய விமானம் மீறியதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் அது போர் விமானம் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments