மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணி முதல் நாடெங்கிலும் 334 வாக்களிப்பு நிலையங்களில் இதற்கான வாக்களிப்புகள் நடைபெறுவதுடன் இதில் நாடுபுஶ்ரீராகவும் 5 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை 160 தேர்தல் தொகுதிகளில் 657 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் கண்காணிப்பாளர்களும் இன்றைய தினம் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் பிரதான பாராளுமன்றம் போன்றே இதன் செயற்பாடுகளும் இடம்பெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.


0 Comments