இலங்கை பணிப் பெண் ஒருவர் இன்று காலை குவைத்,உம் அல் ஹேமன் பகுதியில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில், சந்தேகநபரின் தந்தை பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது மகன் பணிப்பெண்ணை குத்தி கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


0 Comments