சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில், பிரித்தானிய கடற்படையின் முன்னாள் தலைவரான லோர்ட் வெஸ்ட் என்பவர், ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை வெளியிட்டுள்ளார்.
0 Comments