வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்காக வரி அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீரமானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார் சாதாரண மக்களின் வாகன கனவை சீர்குலைக்க அரசாங்கம் ஒரு போதும் தலையிட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல் நகர் ஊடாக இரண்டு சுரங்க பாதைகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments