இலங்கை இராணுவத்தின் 66வது நிறைவு தினத்தை முன்னிட்டு இந்து மத வழிபாடுகள் நேற்றுப் புதன்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றன.
இதில் இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம், முன்னாள் யாழ். படைகளின் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


0 Comments