Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

5ம் திகதி பிரதமர் ரணில் பாராளுமன்றத்தில் விஷேட உரை

எதிர்வரும் 5ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை தொடர்பிலேயே அவர் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments