இலங்கை தொடர்பாக உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் பல இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாக 30வது அமர்வுக்கு சமாந்தரமாக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, மனித உரிமை ஆணைக்குழு, பசுமை தியாகம் நிறுவகம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments