Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புறக்கோட்டையில் கடுமையான மோதல் - 7 பேர் காயம்

புறக்கோட்டை, கெசெல்வத்தை பிரதேசத்தில் இரு தரப்புக்கு இடையில் கடுமையான மோதல் நிலையொன்று தோன்றியுள்ளது.
மோதலில் வெட்டு காயங்களுக்குள்ளான 7 பேர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஏழு பேரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மோதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments