மட்டக்களப்பு பட்டிருப்பு கண்டுமணி மகா வித்தியாலயம் தேசிய மட்ட 15 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டியில் இடண்டாமித்தினைப் பெற்றுள்ளது.
இவர்களை பாடசாலைச் சமூகம் பெற்றோர்கள் வாழ்த்தி நிற்கின்றனர். எமது இணையக் குழுமத்தினர் சார்பாகவும் வாழ்த்துகின்றோம். இம் மாணவர்களைப் படங்களில் காணலாம்.
0 Comments