மொனராகலை ராஜகிய வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் நுழைய முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகில் நிருத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் இருந்து பல தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
0 Comments