இன்று பாராளுமன்றத் தோ்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்கு் சென்று வாக்குப்பதிவை மேற்கொண்ட முக்கிய அரசியல் வாதிகள் சிலரின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள்
வெளிவந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க , பௌசி, ஹக்கீம், மஹிந்த ராஜபக்ச, ஹபீா் காசீம், பெரோசா, மரிக்கார், ரவி கருணாநாயக்க, பிரசன்ன ரணதுங்க, சாஹல ரத்னாயக்க, ரோசி சேனாநாயக்க, அசாத சாலி, ஹரீன் பெர்ணான்டோ, தயா கமகே, ரஹ்மான், பாட்டலி சம்பிக்க, விமல் வீரவன்ச, சஜித் பிரேமதாச கரு ஜயசுரிய, மற்றும் பலர் வாக்களிக்கச் சென்றபோது தமது வாக்குசாவடிகளில் பிடிக்கப்பட்ட படங்கள்.

























- சுமந்திரன், மாவை, சிறீதரன், சரவணபவன் உட்பட பலர் வாக்களிப்பு.
- வாக்களிப்பு ஆரம்பம்! வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கின்றனர்
- கிளி. வாக்களிப்பு நிலையத்தில் ஈ.பி.டி.பி அமைப்பாளர் மக்களை வீணைக்கு வாக்களிக்குமாறு அட்டகாசம்!
- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!
- மட்டக்களப்பில் சுமுகமான வாக்களிப்பு! பொன்.செல்வராசா, ஜனா, யோகேஸ்வரன் ஆகியோர் வாக்களித்தனர்
- திருகோணமலையில் சம்பந்தன் உட்பட்ட ஏனைய வேட்பாளர்கள் வாக்களிப்பு!
- சிறீதரன் கிளிநொச்சியில் தனது சொந்தக் கிராமத்தில் வாக்களிப்பு!
- மணக்கோலத்தில் வாக்களித்த மணமகன்!
0 Comments