இன்று நடைபெற்ற தேர்தலில் பிரதான அரசியல் கட்சி மற்றும் ஏனைய குழுக்கள் பெற்று கொள்ளும் வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பில் டீ.கே.ரிசர்ச் என்ற நிறுவனத்தினால் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்விற்கமைய அதிகமான வாய்ப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு காணப்படுவதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின் அறிக்கைகமைய ஐக்கிய தேசிய கட்சி 110 ஆசனங்களையும் முன்னணி 84 ஆசனங்களை பெற்று கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



0 Comments