நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

0 Comments